ஒலிப்பு
பொருள்

rapprochement(பெ)

  • (நாடுகளிடையே) பகைமை மறந்து நல்லிணக்கம் ஏற்படுத்தல்; மனத்தாபம் மறந்து சமரசம் ஆதல்; ராசி
  • நல்லிணக்கம், சமரசம்; இணைத்தல்; மீளிணக்கம்; மறு சீரிணைவு[1]
விளக்கம்
பயன்பாடு
reconciliation - friendliness - reestablishment - reunion - reconcilement - harmonization - detente
( மொழிகள் )

ஆதாரங்கள் ---rapprochement--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

  1. சொற்குவை [1]

[[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]

"https://ta.wiktionary.org/w/index.php?title=rapprochement&oldid=1998268" இலிருந்து மீள்விக்கப்பட்டது