readers
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- readers, பெயர்ச்சொல்.
- வாசிப்பாளர்கள், படிப்பாளிகள்
- உயர்நிலை விரிவுரையாளர்கள்
- படித் திருத்துவோர்
- பார்வையற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவோர்
விளக்கம்
தொகு- reader என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---readers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்