recade
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- recade, வினைச்சொல்.
- பின்செல்
- பின்னோக்கி நழுவு
- பின்னோக்கிச் சரிவுறு
- காட்சியிற் பின்னடைவுறு
- பின்னே தொலைவாகச் சென்று விடு
- பின்னடை
- பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு
- ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு
- உள்வாங்கு
- சுருங்கித் துணிவுறு
- தணிவுறு
- இயல்பில் குறைவுறு
- மதிப்பிற் குறைபடு
- உரிமை வகையில் கை நழுவமிடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி