- பலுக்கல்
பொருள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மீட்புக்கு அப்பாற்பட்டது (beyond reclaim)
பொருள்
- தனக்கு உரிய ஒன்றை திரும்ப வேண்டுமென்று கோரு
- தனக்கு உரிய ஒன்றை திரும்பப் பெறு; மீட்டெடு; வசமாக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவரால் கடனைச் செலுத்த முடியாததால் வங்கி வீட்டை எடுத்துக் கொண்டது (Bank reclaimed the house because he couldn't pay his loan)
- சென்ற ஆண்டு இழந்த விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை மீண்டும் திரும்பப் பெற்றார் (he reclaimed the Wimbledon tennis cup lost last year)