reconciliation (sacrament)
reconciliation (sacrament), ஆங்கிலம்.
தொகுreconciliation (sacrament)(பெ)
பொருள்
- (கத்தோலிக்க கிறித்தவ வழக்கில்) ஒப்புரவு திருவருட்சாதனம்
- பாவசங்கீர்த்தனம்
விளக்கம்
also known as sacrament of penance (confession)
பயன்பாடு
- God...has reconciled us to himself through Christ and given us the ministry of reconciliation (1 Corinthians 5:18) Bible
ஆதாரம் - சென்னைப் பேரகரமுதலி