refract
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- refract, வினைச்சொல்.
- கோட்டமுறு
- கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடகமாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு
- கதிர் சித்ர்வுறு
- கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு
- (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---refract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி