regal
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
regal(உ)
- அரச, இராச
- அரசருக்குரிய
- வீறார்ந்த, மாட்சிமையுடைய
விளக்கம்
பயன்பாடு
- regal power - அரசராற்றல்
- regal (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---regal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்