reinstate
ஆங்கிலம்
தொகுபொருள்
- வினைச்சொல்.
- மீண்டும் பழைய பதவியில் அமர்த்து
- பழைய நிலைக்குத் திரும்புதல்
- பழைய சலுகைகளை மீள அளி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---reinstate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+