remainderman
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- remainderman, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மீதமுள்ளதைப் பெருபவர்
விளக்கம்
தொகுஅசையாச் சொத்தில் ஒருவருக்கிருக்கும் உரிமை முடிவடைந்தவுடன், அச்சொத்திலிருக்கும் எஞ்சிய உரிமையை பெரும் மற்றொருவர்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---remainderman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்