repellant
repellant, ஆங்கிலம்.
தொகுரி-ப்பெல்-அன்ட்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- விரட்டி; விலக்கு பொருள்
பயன்பாடு
- mosquito repellant - கொசு விரட்டி
விளக்கம்
தொகு- சுவையற்றதும் அருவருக்கத் தக்கதுமான வேதிப்பொருள். கொசு முதலிய நோய் நுண்ணங்களை விலக்கப் பயன்படுவது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---repellant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் repellant