res
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- res, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பொருள், அல்லது விஷயம் எனப் பொருள்படும் லத்தீன் சொல். இது பிற சொற்களுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு- res judicata
- constructive res judicata
- res subjudice
- res ipsa loquitur
- res gestae
- res extra commercium
- res communes
- res nullius
- res extensa
- res cogitans
- in medias res
- res angusta domi
- hi-res graphic
( மொழிகள் ) |
சான்றுகோள் ---res--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்