ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • res judicata, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட விஷயம். முன்தீர்ப்பின் தடை, மறுதீர்ப்புத் தடை.

விளக்கம் தொகு

வேறொரு நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட ஒரு விஷயத்தை, மற்றொரு நீதிமன்றத்தின் முன் மீண்டும் கொண்டுவர இயலாது.

ஒத்தச்சொல் தொகு

  1. res adjudicata


( மொழிகள் )

சான்றுகோள் ---res judicata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=res_judicata&oldid=1831163" இலிருந்து மீள்விக்கப்பட்டது