res adjudicata
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- res adjudicata, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட விஷயம்.
விளக்கம்
தொகுவேறொரு நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட ஒரு விஷயத்தை, மற்றொரு நீதிமன்றத்தின் முன் மீண்டும் கொண்டுவர இயலாது.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---res adjudicata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்