rescue doctrine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rescue doctrine, பெயர்ச்சொல்.
- மீட்புக் கோட்பாடு
விளக்கம்
தொகு(சட்டத் துறை): முதலாமவரின் கவனக் குறைவால், இரண்டாமவர் ஆபத்தில் சிக்குண்டிருக்கும் நிலையில், மூன்றாமவர் அவரை மீட்கும் பொழுது, மூன்றாமவருக்கு ஏற்படக்கூடிய உடல் காயத்திற்கும் முதலாமவரே பொறுப்பாகிறார் என்கிற சட்ட விதி.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rescue doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்