residuary bequest
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- residuary bequest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): எஞ்சிய உயில்வழிக் கொடை
விளக்கம் தொகு
ஒரு உயிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை அளித்தப் பிறகு எஞ்சியிருக்கும் அன்பளிப்பு
ஒத்தச்சொல் தொகு
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---residuary bequest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்