resumed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- resumed, வினைச்சொல்.
- விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்கள், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது, விட்ட இடத்திலிருந்து தொடரப்பட்டது.
- மறுபடியும் தொடர்ந்தான், ...
- மீண்டும் தொடர்ந்தான், ...
- எ.கா. He resumed watching the TV show after attending the phone call.
விளக்கம்
தொகு- resume என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---resumed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்