resume
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
resume
பெயர்ச்சொல்
தொகு- தற்குறிப்பு - ஒரு நபரின் கல்வி, பணி முன்னனுபவம், வேறு தகுதிகள் முதலியன தரும் படிவம்; சுயவிவரம்
- சாரம்; சுருக்கம்; பொழிப்பு
பயன்பாடு
- தற்குறிப்பு எழுதுவது எப்படி? - How to write a resume? ([1])
- இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது வேலை மேம்பாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பேச்சாற்றல், குழுக் கலந்துரையாடல், போட்டித் தேர்வுகள், ஆங்கிலப் புலமை, தற்குறிப்பு எழுதும் திறமை, நடை, உடை பாவனை, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மற்ற திறமைகளை வெளிப்படுத்த முடியும் (வேலை மேம்பாட்டு பயிற்சி முகாம், தினமணி, 24 ஜூலை 2010)
- தற்குறிப்புகளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு, வேலை உங்களைத் தேடி வரும் என்று கனவு காணாதீர்கள் (தற்குறிப்பு (resume) எழுதுவது எப்படி?)
வினைச்சொல்
தொகு- மறுபடி தொடங்கு; மீண்டுந் தொடர்; மீண்டும் ஆற்றத் தொடங்கு; மீண்டும் தொடர்; மீண்டும் மேற்கொள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resume