ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொழிப்பு (பெ)

  1. சுருக்கம்; பொழிப்புரை; பொருளைத்திரட்டிக் கூறும் உரை
  2. நூற்பதிகம்
  3. குறிப்பு. பொழிப்புக் காட்டினான்.
  4. அனுமானம்
  5. பொழிப்புத்தொடை - அளவடியுள் முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. synopsis; summary; a commentary which paraphrases a text or summarises its substance
  2. argument of a poem or treatise
  3. clue, hint, short direction
  4. inference from appearances or circumstances
  5. versification in which there is mōṉai, etc., in the first and third feet of a four-foot line
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொழிப்பகல நுட்ப நூலெச்சம் (நாலடி, 319)
  • சுந்தரர் விளையாடற்குச் சொல்லிய தமிழ்ப் பொழிப்பாம் (திருவாலவா. பதிகம். 11)
  • பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபும் (தொல். பொ. 402).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொழிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுருக்கம் - பதிகம் - குறிப்பு - அனுமானம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொழிப்பு&oldid=1945060" இலிருந்து மீள்விக்கப்பட்டது