resuscitate
ஆங்கிலம்
தொகுபொருள்
- வினைச்சொல் .
- உயிர்ப்பி
- புத்துயிர் கொடு
- மீண்டும் நடைமுறைக்குக் கொணர்
- மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---resuscitate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+