ஆங்கிலம்

தொகு

reversible reaction

  1. இயற்பியல். நேர்மாறாக்கற்றாக்கம்; மீளும் எதிர்வினை
  2. பொறியியல். மீள்வினை

விளக்கம்

தொகு
  1. ஒரு வேதிவினையில் வினைபடுபொருள் வினைவிளை பொருளாக மாற்ரமடைந்த பின்னர் அதே சூழலில் அது மீண்டும் வினைபடு பொருளாக மாற்ரமடைகின்ற வினை மீள்வினை எனப்படும்.
  1. முதல் நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் வேதிவினை. எடுத்துக்காட்டு நைட்ரஜன் + ஹைடிரஜன்   அம்மோனியா
N2 + 3H2   2NH3




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=reversible_reaction&oldid=1886308" இலிருந்து மீள்விக்கப்பட்டது