ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

review

  1. திறனாய்வு
  2. விமர்சனம்
  3. மதிப்புரை
  4. மதிப்பீடு
  5. கணிப்பு
  6. மீளாய்வு
பயன்பாடு
  1. மதிப்புரைகளை கண்டுதான் படம் பார்க்கப்போனேன் - I went to the movie only after seeing the reviews (ஜெயமோஹன்)
  2. புத்தக மதிப்புரை - book review

வினைச்சொல் தொகு

review

  1. திறனாய்வு செய்
  2. விமர்சனம் செய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=review&oldid=1901126" இலிருந்து மீள்விக்கப்பட்டது