reynard
reynard, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(பெ)
- ஆங்கிலத்திலும் பிரான்சிய மொழியிலும் வரும் கதைகளில் வரும் ஒரு செந்நரியின் பெயர்
விளக்கம்
இடைக்கால ஆங்கிலத்தில் வழங்கும் கதைகளில் வரும் ஒரு நரியின் பெயர். இச்சொல் ஆங்கிலத்தில் 14 ஆவது நூறாண்டில் இருந்து வழக்கில் உள்ளது[1]
பயன்பாடு
- reynard (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---reynard--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு