righteousness
ஆங்கிலம்
தொகு- *
(கோப்பு)
- *
பொருள்
தொகு- righteousness, பெயர்ச்சொல்.
- ஒழுக்கமுடைமை
- நேர்மையுடைமை
- நீதியுடைமை
- நியாயமுடைமை
- தருமமுடைமை
- தர்மமுடைமை
- சமயநெறியுடைமை
- ஒழுக்கநெறியுடைமை
- righteousness (சொற்பிறப்பியல்)
விளக்கம்
தொகு( மொழிகள் ) |
சான்றுகோள் ---righteousness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்