தர்மம்

(தருமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

தொகு
தர்மம்:
தர்மத்தைக் குறிக்கும் தர்மச் சக்கரங்களில் ஒரு வகை
தர்மம்:
தர்மத்தைக் குறிக்கும் தருமச் சக்கரங்களில் ஒருவகை
தர்மம்:
தர்மத்தைக் குறிக்கும் தர்மச் சக்கரங்களில் ஒருவகை
தர்மம்:
தர்மத்தைக் குறிக்கும் தருமச் சக்கரங்களில் ஒருவகை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धर्म--த4ர்ம--மூலச்சொல்

பொருள்

தொகு
  • தர்மம், பெயர்ச்சொல்.
  1. கொடை, கொடையளித்தல்
    (எ. கா.) (மகாபாரதம்) கர்ணன் தன்னுயிரினை (தான் சேர்த்த நற்பலன்களை) கண்ணனுக்கு கொடையளித்தான் (தர்மம் செய்தான் )
  2. நற்செயல் (பிங். )
  3. விதி (உரி. நி.)
  4. காண்க...தருமநூல் (உரி. நி.)
  5. ஒழுக்கம் (உரி. நி.)
  6. கடமை (பேச்சு வழக்கு)
  7. நீதி
    (எ. கா.) பொருது மென்கை தருமமோ (பாரத. சூதுபோர். 186).
  8. தானமுதலிய அறம்
    (எ. கா.) தர்மமுந் தக்கார்க்கே செய்யா (நாலடி. 250).
  9. இயற்கை (உரி. நி.)
    (எ. கா.) தரும மிஃதெனப் பன்னா மரபெனின் (ஞானா. 11, 23).*முழு அர்த்தங்களுக்கு தருமம் என்னும் பக்கத்திற்குச் செல்லவும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தர்மம்&oldid=1971971" இலிருந்து மீள்விக்கப்பட்டது