observance
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- observance, பெயர்ச்சொல்.
- அனுசரிப்பு
- கைக்கொள்ளுதல்
- மேற்கொள்ளுதல்
- பின்பற்றுதல்
- சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல்
- நிறைவேற்றுதல்
- சமய வினைமுறை
- பழக்க வழக்கமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---observance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி