அனுசரிப்பு
அனுசரிப்பு (பெ)
- பின்பற்றுகை; பின்பற்றல்
- இணக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- following, observing; observance
- conformity.
விளக்கம்
பயன்பாடு
- காந்தி நினைவு தினம் அனுசரிப்பு (தினமணி, 31 ஜனவரி 2010)
- துக்கம் அனுசரிப்பு
- அறிந்தோ-அறியாமலோ இந்த மாதிரி காரியங்களில் பெண்களின் அனுசரிப்பு, இடம் கொடுத்தல், அனுமதி, ஒத்துழைப்பு முதலியன இல்லாமல் நடக்காது ([1])
- அவர் பேசிய முறை, உபசரிப்பு, அனுசரிப்பு இவை அவர்மீது அன்பை ஏற்படுத்தியது. ([2])
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனுசரிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +