முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அனுசரி
மொழி
கவனி
தொகு
பொருள்
(
வி
)
அனுசரி
பின்பற்று
வழிபடு
கொண்டாடு
இணங்கி நட
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
follow
someone
,
principle
etc
worship
celebrate
;
observe
a
special
day
adjust
with someone's nature
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
துக்கம்
அனுசரி
(mourn)
விரதம்
அனுசரி
(
observe
fasting)
அவரை
அனுசரி
த்து நடந்து கொள் (adjust to his nature)
(
இலக்கியப் பயன்பாடு
)
வெள்ளத்தின் போக்கை
அனுசரி
த்து நீந்தத் தொடங்கினான் (
பார்த்திபன் கனவு
,
கல்கி
)
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும் (
பகவத் கீதை
-
பாரதியாரின் முன்னுரை
)
{
ஆதாரம்
} --->
வின்சுலோ