பின்பற்று
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) - பின்பற்று
- பின்னால் தொடர்ந்து செல்
- வழி நட
- கொள்கையைக் கடைப்பிடி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- சாலை விதிமுறைகளைப் பின்பற்று (follow the traffic rules)
- என் கட்டளைகளைப் பின்பற்றி நட (follow my orders)
{ஆதாரம்} --->