ring in
ஆங்கிலம்
தொகு
பொருள்
(பெ) ring in
- பணி செய்யும் நிறுவனத்தைத் தொலைபேசியில் அழைத்துத் தகவல் தா
- பணிக்கு வந்ததற்கு அடையாளமாக வருகை நேர அட்டையைப் பதிவு செய்
- உள்ளே அழைத்து வா
விளக்கம்
- காய்ச்சலால் அலுவலகம் வரஇயலாது என்று தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார் (he rang in to say he can't come to work because of fever)
- இது டிசம்பர்; புதுவருடத்தை அழைக்கத் தயாராகி வருகிறோம் (this is december; we are ready to ring in the new year)
{ஆதாரங்கள்} --->