rode
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rode, பெயர்ச்சொல்.
- கப்பலையும் நங்கூரத்தையும் பிணைத்திருக்கும் வடம்.
- rode, வினைச்சொல்.
- சவாரிச் செய்தான், சவாரிச் செய்தாள், சவாரிச் செய்தார், சவாரிச் செய்தார்கள், சவாரிச் செய்தது.
- எ.கா. She rode on the motor cycle.
விளக்கம்
தொகு- ride என்பதன் இறந்தகாலம்.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rode--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்