rodomontade
ஆங்கிலம்
தொகுபொருள்
- (பெ)வீம்புப் பேச்சு வீறாப்புரை (பெயரடை) வீம்பு பேசுகிற பெருமையடித்துக்கொள்ளுகிற (வினை) வீறாப்பு பேசு பெருமையடித்துக்கொள் வீமபடித்துக்கொள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---rodomontade--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+