romanesque
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- romanesque, பெயர்ச்சொல்.
- ரோமானிய வழிப்பாணி
- பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி
- romanesque, உரிச்சொல்.
- ரோமானிய வழிப்பாணி சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---romanesque--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி