rover
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rover, பெயர்ச்சொல்.
- இவ்வூர்தியால் கடுவழிகள், சாலைகள் முதலியவற்றில் இலகுவாக செலவாக முடியும்.
- விண்வெளியைப் பொறுத்தமட்டில் மிக இலகுவாக எங்கும் திரிந்து செய்திகளை துருவியெடுத்து புவிக்கு அனுப்பும்
- தரையூர்தி
தமிழ்ச்சொல்
தொகு- தோரணம் - நிலத்தில் ஓடும் ஒரு வகையான ஊர்திகளைக் குறிக்கும் சொல்
- திரிசாரணம் - விண்வெளிக்கு அனுப்பப்படும் ஆளில்லா இயந்திரங்ளைக் குறிக்கும் சொல்
பயன்பாடு
தொகுதோரணம்:-
- அவன் நிலத் தோரணத்தை சாலையில் (land rover) ஓட்டினான்.
திரிசாரணம்:-
- செவ்வாய்க்கு கியூரியோசிட்டி திரிசாரணம் அனுப்பிவைக்கப்பட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rover--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்