ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

-Vehicle

திருமண நிகழ்வில், ஓர் அழகுத்தோரணம்
IIALWb நிலத் தோரணம்
மொழிபெயர்ப்புகள்
தோரணம் (பெ) ஆங்கிலம் இந்தி
தெருவிற் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல் festoons/cords of leaves and flowers suspended across streets and entrances on auspicious occasions
அலங்கார வளைவுள்ள வாயில்; சித்திரகோபுரவாயில் ornamented gateway/outer door or a porch surmounted with an arch
நீராடுமிடத்திற் கட்டும் வரம்பு mound raised near a bathing place for a mark
தராசுதாங்கி beam of a balance
குரங்கு monkey
வாகனம் rover
முன்காலை வைத்த சுவட்டிடத்தே பின்காலை வைத்து நடக்கும் யானைக்கதி gait of an elephant in which it places its hind foot in the track of its forefoot


விளக்கம்

இது வண்டியைக் குறித்த பண்டைய தமிழ்ச் சொல்லாகும்.(யாழ்.அக.)

 துருவு → தூர் → தோர் → தோரணம் = எங்கும் புகுந்து துருவும் வண்டி. 

தூர்தல் = புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல்


வாக்கியம்|வாக்கியப் பயன்பாடு தொகு

  • அவன் நிலத் தோரணத்தை (land rover) ஓட்டினான்.

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோரணம்&oldid=1913368" இலிருந்து மீள்விக்கப்பட்டது