ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • running at large, உரிச்சொல்.

(சட்டத் துறை):

  1. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற விலங்குகள், பட்டியிலிருந்து விடுபட்டு வெளியே மேய்ந்து கொண்டிருப்பது.இது போன்ற விலங்குகளினால் ஏற்படும் இழப்பிற்கு, அவைகளின் உரிமையாளர் பொறுப்பாகிறார்.
  2. ஒரு பதவிக்காக போட்டியிடுபவர், எந்தவொரு குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து பிரச்சாரம் செய்யாமல், ஒரு நகரம், அல்லது ஒரு மாகாணத்தின் முழுமையையும் கருத்தில் கொண்டு பொதுவாக பிரச்சாரம் செய்வது.


( மொழிகள் )

சான்றுகோள் ---running at large--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=running_at_large&oldid=1849163" இலிருந்து மீள்விக்கப்பட்டது