பொருள்

(வி)

  1. நாட்டுப்புறத்துக்குச் செல்/அனுப்பு
  2. நாட்டுப்புறத்தில் பயணி/தங்கு
  3. தோற்றம், பழக்கவழக்கங்கள் முதலியவற்றில் நாட்டுப்புறமா(க்)கு
  4. பல்கலைக்கழகத்திலிருந்து (மாணவனை) தற்காலிகமாக வெளியனுப்பு

(வாக்கியப் பயன்பாடு)

  1. The university's student leader was rusticated = பல்கலையின் மாணவர் தலைவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்
  2. rusticated finish on the wall = சுவரில் நாட்டுப்புற (வெளித்தோற்றம் வருமாறு பூசப்பட்ட) பூச்சு

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=rusticate&oldid=1606025" இலிருந்து மீள்விக்கப்பட்டது