sabbath
ஒலிப்பு
பொருள்
sabbath(பெ)
- ஓய்வுப்பருவம்
- வார ஓய்வுத்திருநாள்
- யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம்
- கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம்
- பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sabbath--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *