ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • salvo, பெயர்ச்சொல்.
  1. வேட்டுவரிசை
  2. கடற்படை வேட்டுவரிசை
  3. வேட்டுவரிசை வணக்கமுறை
  4. விமானத்திலிருந்து ஒருமுறை வீசப்படும் குண்டுமாரிப் பொழிவு
  5. ஒருமுறை அளிக்கப்படம் கைகொட்டாரவாரம்


( மொழிகள் )

சான்றுகோள் ---salvo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=salvo&oldid=1606597" இலிருந்து மீள்விக்கப்பட்டது