பொருள்

sand boa(பெ)

  1. மண்பாம்பு, மண்ணுள்ளிப் பாம்பு
  2. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. Will sand boa prevent AIDS? - மரணத்தை தடுக்குமா மண்ணுள்ளி பாம்பு? ... தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருதலைமணியன் என்று கூறப்படும் மண்ணுள்ளி பாம்புக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணுளி பாம்பு மண்புழு வகையை சார்ந்தது. மண்ணுக்குள்ளேயே வாழ்ந்து அதனுள்ளேயே உணவை தேடிக் கொள்வதால் மண் உள்ளேயிருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளி பாம்பு என்ற பேச்சு வழக்கத்திற்கு வந்தது ([1])

 :boa - snake - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---sand boa--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=sand_boa&oldid=1979077" இலிருந்து மீள்விக்கப்பட்டது