sartorial
ஒலிப்பு
பொருள்
sartorial (உரிச்சொல்)
- தையல் கலையுடன் சம்பந்தப்பட்ட
- ஆடைகளின் தரம், அழகுடன் தொடர்புடைய
பயன்பாடு
- His sartorial sense is impeccable
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sartorial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு