saturnian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- saturnian, பெயர்ச்சொல்.
- சனிக்கோளில் வாழ்பவராகக் கருதப்படுவர்
- கிளர்ச்சியற்ற மனப்பான்மை உடையவர்
- சனி இலக்கினத்தில் பிறந்தவர்
- ரோமர் வழக்கில் 'சனி'த் தெய்வத்தின் புதல்வனான ஜூப்பிட்டர்த் தெய்வம்
- saturnian, உரிச்சொல்.
- சனிக்கோள் சார்ந்த
- ரோமரின் வேளாண்மைத் தெய்வம் பற்றிய
- இன்பமயமான
- தூய்மை வாய்ந்த
- பொய்ம்மையற்ற
- மிகப்பழமை வாய்ந்த
- பண்டை லத்தீன் யாப்புமுறை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---saturnian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி