savoyard
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- savoyard, பெயர்ச்சொல்.
- தென் மேற்குப் பிரான்சிலுள்ள செவாய் மாவட்டத்தவர்
- செவாய் நாடக அரங்குக் குழுவைச் சேர்ந்த நடிகர்
- savoyard, உரிச்சொல்.
- தென்மேற்குப் பிரான்சிலுள்ள செவாய் மாநிலஞ் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---savoyard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி