ஆங்கிலம் தொகு

scale formation

  1. விலங்கியல். அடைபாளங்கள்; செதிலாக்கம்
  2. வேதியியல் - செதில் படிதல்

விளக்கம் தொகு

  1. கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும் பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக் கார்பனேட்டாக்க் கொதிகலன்களில் அடியில் சேறு போன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரிதல் கடத்தி ஆகவே எரிபொருள் செலவு. 2. கலன் உருகல் 3. கலனைச் செதில் அரித்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=scale_formation&oldid=1795148" இலிருந்து மீள்விக்கப்பட்டது