sceptical
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- ஐயுறவு மனப்பான்மையுடைய
- பிரோ என்னும் அறிஞரின் (கி.மு.300) அறிவு ஐயுறவுவாதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்
- தற்கால ஐயுறவுவாதி
- பிரோவைப் பின்பற்றும், தற்கால அறிவு ஐயுறவுக் கோட்பாட்டாளர்
- கிறித்தவசமய உண்மைகளில் ஐயுறவு கொண்டவர்
- சமய ஐயுறவாளர்
- புறச்சமயவாதி
- நா
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sceptical--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+