scrutin darrondissement
ஆங்கிலம்
தொகுபொருள்
- scrutin darrondissement,பெயர்ச்சொல்.
- அக வாக்களிப்பு முறை
- பிரஞ்சு சட்ட மாமன்றத் தேர்தல் வகையில், வாக்காளர் தமது உள்ளுர் வேட்பாளர்களுக்கே, வாக்களிக்கும் முறை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scrutin darrondissement--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+