ஆங்கிலம்

தொகு
 
sculpturing:
A Casting from Life--ஒரு நிஜப் பெண்ணையே மாதிரியாக்கி சிற்பம் வடிக்கும் சிற்பக்கலைஞர்கள்

பொருள்

தொகு
  • sculpturing, வினைச்சொல்.
  • verb
  1. சிற்பஞ் செதுக்குதல்
  2. வடிவமைத்தல்
  3. பதுமைகளுண்டாக்கல்

விளக்கம்

தொகு
  • கல், மரம், உலோகம், மெழுகு, மண் அல்லது வேறு வேதியப் பொருட்கள் ஆகியவைகளில் தேவைக்கேற்ப தெய்வம், மனிதர், விலங்கு போன்ற மற்ற பல விடயங்களின் தோற்றத்தைச் செதுக்கி, வார்த்து அல்லது வெறுங்கைகளால் மட்டுமே உழைத்து வேலை செய்து அந்தந்த உருவங்களை உண்டாக்கும் கலை..
  • sculpturing (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---sculpturing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sculpturing&oldid=1607889" இலிருந்து மீள்விக்கப்பட்டது