sdtv
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- சீர்துல்லியத் தொலைக்காட்சி
- Standard-definition television (SDTV) என்பதன் அஃகுப்பெயர் ஆகும்.
பயன்பாடு
- சீர்துல்லியத் தொலைக்காட்சியில் திரையில் மேலிருந்து கீழாக வரும் 576 வரிகளில் இடைசொருகு வரிகள் உள்ளன என்பதைக் குறிக்கும் ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sdtv--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்