ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • sealed verdict, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): முத்திரையிடப்பட்டத் தீர்ப்பு

விளக்கம்

தொகு

நீதிபதி, கட்சிக்காரர்கள், அல்லது தொடர்புடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராததினால் தீர்ப்பளிக்கப்படுவது தாமதமாகும் தருணங்களில், நடுவர்க் குழுவின் தீர்ப்பு, முத்திரையிடப்பட்ட உறையினுள் வைக்கப்பட்டு, நீதிபதி வந்தவுடன் ஒப்படைக்கப்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---sealed verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sealed_verdict&oldid=1849173" இலிருந்து மீள்விக்கப்பட்டது