secondary cache memory
ஆங்கிலம்
தொகு- secondary cache memory, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு
பயன்பாடு
- மைய முறைவழி அலகிற்கு மிக அண்மையில் தாய்ப்பலகை மீது பொருத்தப்பட்டுள்ள துணைப் பதுக்கு நினைவகம் முதல் பதுக்கு நினைவகத்திலும் கூடுதலான கொள்ளளவை உடையது ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---secondary cache memory--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்