பதுக்கு
பதுக்கு(வி)
பொருள்
- மறை; மறைத்து வை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- கிராக்கி ஏற்படும் போது அதிக லாபத்துக்கு விற்கலாம் என்று வியாபாரப் பொருள்களை பதுக்கி வைத்தார்.
- குறுக்குவழியில் சம்பாதித்த கறுப்புப்பணத்தை அவர் பெட்டி பெட்டியாகப் பதுக்கிவைத்திருந்தார்.
- பணத்தைப் பதுக்கி வைக்கவும் தொடங்கினாள் (திருடன் மகன் திருடன்)
- இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கிவச்சே என் உலகத்தை அதுக்குள்ள பதுக்கி வச்சே (பாடல்)